Posted by : vignesh Tuesday, 26 February 2013


அன்பான நண்பர்களே இது தான் என்னொட வெற்றிகரமான மூன்றாவது பதிவு  .
இந்த தகவல் நிறைய பேருக்கு தெரியும்னு நினைக்கிறேன், தெரியாதவங்க தெரிஞ்சிக்கொங்கா
சாப்ட்வேர் இல்லாம நம்ம வேர்ட்,பவர்பயின்ட் போன்ற பைல்களுக்கு எப்படி பாஸ்வெர்ட் போட்டு பாதுகாக்ரதுனு பாப்போம். நிங்க எப்பயும் போல பைல்ல save as கொடுத்து சேவ் பன்னும் போது அடியில டூல்ஸ் னு ஒரு option இருக்கும் அத கீளிக் பன்னுங்க.
புரியாதவங்க இந்த படத்த பாத்து தெரிஞ்சிக்கொங்க










பிறகு அதுல general option கிளிக் பன்னுங்க அதுக்கு அப்புறம் உங்களுக்கே புரியும். என்ன பன்றதனு.
நன்றி. அடுத்த பதிவுல பாக்கலாம். bye frnds

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

Popular Posts

Followers

- Copyright © Tamiltricks9.blogspot.com -tamil tricks- Powered by Blogger - Designed by vignesh -