Posted by : vignesh
Monday, 25 February 2013
ஹாய் ப்ரன்ட்ஸ் இதுதன் என்னொட முதல் பதிவு, முதல்ல இந்த பதிவை படிக்கும் என்னுடயை வாசகர்களுக்கு என்னுடய நன்றியை தெரிவிச்சிக்கிறேன்.
நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருந்த கணினி திடீரென்று வைரஸ் மூலமாக அல்லது வேறு காரணங்களாகலோ பழுதடைந்து விட்டல் உடனடியாக நாம் பின்பற்றும் வகையில் விண்டோஸ் நமக்கு கொடுத்திருக்கும் எளிய வழி SYSTEMRESTORE.
அவ்வளொ தங்க பதிவு முடீஞ்சிடுச்சி, இத நாலு வரியிலேயே சொல்லாம் ஆனால் பக்கம் பக்கம் மா எழுதினா தான் நல்ல பதிவுனு சிலருங்க சொல்ரங்க. உண்மையாலுமே கஷ்டப்பட்டு எழுதிருக்கேன் இத பேஸ்புக் லா ஷேர் பன்னி நம்ம தளத்த விரிவு படுத்த உதவி பன்னுங்கா.
நல்ல முறையில் இயங்கிக் கொண்டிருந்த கணினி திடீரென்று வைரஸ் மூலமாக அல்லது வேறு காரணங்களாகலோ பழுதடைந்து விட்டல் உடனடியாக நாம் பின்பற்றும் வகையில் விண்டோஸ் நமக்கு கொடுத்திருக்கும் எளிய வழி SYSTEMRESTORE.
இதைச் செயல்படுத்துவதற்கு முன்பாக சிஸ்டம் ரிஸ்டோர் என்றால் என்னவென்று அறிவோம்.
சிஸ்டம் ரிஸ்டோர் என்பது கணினி பழுதடைவதற்கு முன்பு என்ன நிலையில் இருந்ததோ, அந்த நிலைக்கு மாற்றி அமைப்பதாகும்.
உதரணமாக இன்று 5ம் தேதி,நேற்று முதல் கணினி சரியாக இயங்கவில்லை என்றால்,3ம் தேதி அல்லது அதற்கு முன்பிருந்த நிலைக்குக் கணினியைக் கொன்டு செல்ல வேன்டும்.
சிஸ்டம் ரிஸ்டோர் செய்ய கணினியை safemode ஐ ஆன் செய்ய வேன்டும். சேப்மோடை ஆன் செய்ய F8 ஐ அழுத்தி பின்னர் தோன்றும் திரையில் சேப்மோடை தேர்வு செய்ய வேன்டும். இப்போது கணினி சேப்மொடில் இயங்கத் தொடங்கும். அப்பொது தோன்றும் திரையில் சிஸ்டம் ரிஸ்டோர் தேர்வு செய்ய வேன்டும்.
அதில், எந்த தேதிக்கு உங்கள் கணினியை ரிஸ்டோர் செய்ய முடியுமொ அந்த தேதிகள் தடிமனாகத் தெரியும். அதில் சமீபத்தில் உள்ள நாளை கிளிக் செய்து next ஐ அழுத்தவும், அப்போது உங்கள் கணினி தானகவே ரீஸ்டார்ட் ஆகும்.
நன்றி நண்பர்களே அடுத்த பதிவுல பப்போம்.