Till which byte you know?

Saturday, 1 June 2013
Posted by vignesh
Tag :


Till which byte you know?

1 Bit = Binary Digit
8 Bits = 1 Byte
1024 Bytes = 1 Kilobyte
1024 Kilobytes = 1 Megabyte
1024 Megabytes = 1 Gigabyte
1024 Gigabytes = 1 Terabyte
1024 Terabytes = 1 Petabyte
1024 Petabytes = 1 Exabyte
1024 Exabytes = 1 Zettabyte
1024 Zettabytes = 1 Yottabyte
1024Yottabytes = 1 Brontobyte
1024 Brontobytes = 1 Geopbyte
1024 Geopbyte=1 Saganbyte
1024 Saganbyte=1 Pijabyte
Alphabyte = 1024 Pijabyte
Kryatbyte = 1024 Alphabyte
Amosbyte = 1024 Kryatbyte
Pectrolbyte = 1024 Amosbyte
Bolgerbyte = 1024 Pectrolbyte
Sambobyte = 1024 Bolgerbyte
Quesabyte = 1024 Sambobyte
Kinsabyte = 1024 Quesabyte
Rutherbyte = 1024 Kinsabyte
Dubnibyte = 1024 Rutherbyte
Seaborgbyte = 1024 Dubnibyte
Bohrbyte = 1024 Seaborgbyte
Hassiubyte = 1024 Bohrbyte
Meitnerbyte = 1024 Hassiubyte
Darmstadbyte = 1024 Meitnerbyte
Roentbyte = 1024 Darmstadbyte
Coperbyte = 1024 Roentbyte...


செல்போன் எப்போது பிறந்தது?
செல்போன் பிறந்த வருடம் 1979 ம் ஆண்டு. அமெரிக்கா தான் செல்போனின் பிறந்த வீடு. செல்போன் கண்டுபிடிக்கப்பட்டு 15 வருடங்கள் கழித்து





Alt + 0153... ™... trademark symbol
Alt + 0169... ©... copyright symbol
Alt + 0174... ®... registered trademark symbol
Alt + 0176...°..... degree symbol
Alt + 0177...±.... plus or minus sign

How to make smiley faces
Alt + 2 .....☻.....black smiley face
Alt + 15.....☼.....sun
Alt + 12......♀.....female sign
Alt + 11.....♂......male sign
Alt + 6.......♠.....spade
Alt + 5.......♣...... Club
Alt + 3............... Heart
Alt + 4.......♦...... Diamond
Alt + 13......♪.....eighth note
Alt + 14......♫...... beamed

Eighth note
Alt + 8721.... ∑.... N-ary summation(auto sum)
Alt + 251.....√.....square root check mark
Alt + 8236.....∞..... infinity
Alt + 24.......↑..... up arrow
Alt + 25......↓...... down arrow
Alt + 26.....→.....right arrow
Alt + 27......←.....left arrow
Alt + 18.....↕......up/down arrow
Alt + 29.....↔...left right arrow


VIA :- 
Hacking spirit

சக்கரம் கண்டுபிடித்த பிறகே மனித நாகரிகம் மிக வேகமாக வளர்ந்தது . அதன் பிறகு அசாத்திய கண்டுபிடிப்பு என்றால் அது கணினி.

கணினி கண்டுபிடிக்கபட்ட 40 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி ,இப்போது மனிதன் கண்டுபித்த அத்தனைக்கும் கணினியின் பங்கு ஏதோ ஒருவகையில் பயன்பட்டுகொண்டிருக்கிறது.

.கணினி தொழில்நுட்பத்திற்கு ஆரம்பமாக "ஆபக்கஸ்" -ஐ காட்டுகின்றனர்.இது மணிச்சட்டம் கொண்ட ஒரு சிலேட். கணிதத்தை எளிதாக பயன்படுத்துவதர்க்காக இதை கண்டுபித்தனர்.அதன் பிறகு கணிதத்தை எளிதாக்குவதற்கு ஒரு எந்திரத்தை கண்டுபிடிப்பதில் பலர் முயற்சி செய்தனர்.(நேப்பியர்,ஆர்த்ரெட்,பாஸ்கல்,சார்லஸ் பபேஜ் )பிறகு ஹெர்மன் ஹோலரித் மக்கள் தொகை கணக்கெடுப்பிர்க்காக டேபுலட்டிங் மெசின் ஒன்றை உருவாக்கினார் ,பின்னாளில் இவர்தான் (ஐ.பி.எம் )நிறுவனத்தை நிறுவினார்.

அப்போதிருந்த கணினிகள் வெற்றிட குழாய்கள் (vaccum tube) கொண்டு வடிவமைக்கப்பட்டன.இதனால் உருவத்தில் மிக பெரியது ,எடையில் பல நூறு கிலோவும் இருந்தன.

டிரான்ஸ்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டது கணினி தொழில்நுட்பத்தின் அடுத்த திருப்புமுனையாகஅமைந்தது.வெற்றிட குழாய்கள் நீக்கப்பட்டு ,டிரான்ஸ்சிஸ்டர் பயன்படுத்தப்பட்டதால் கணினியின் அளவும்,எடையும் சிறியதாக மாறியது..

டிரான்ஸ்சிஸ்டர்-ஐ இன்னும் எவ்வாறு சுருக்கலாம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது ஐ.சி கண்டுபிடிக்கபட்டது.

பல ஐ.சி சர்க்யூட்களை ஒரே சில்லுக்குள் நுழைக்கலாம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது இன்டெல் நிறுவனத்தின் ராபர்ட் நைஸ் என்பவர் மைக்ரோபிராசசரை கண்டுபிடித்தார்.

மைக்ரோப்ராசசர் கண்டுபிடிக்கப்பட்டபிறகு கணினியின் மிகவும் சிரியதானது.மேசை கணினி,மடிக்கணினி,கைகணினி என்று அளவில் சுருங்கிக் கொண்டே செல்கிறது.
கணினியின் பரிணாம வளர்ச்சி :

Mainframe computer -> Mini computer -> Micro computer -> Mobile computer -> Virtualization -> Cloud computing..



அடுத்தகட்டம் virtualization,cloud computing 

    
ட்ராய் (Troy) என்னும் நாட்டுடன் நடந்த நீண்ட போரில் மரக் குதிரை ஒன்று பயன்படுதப்பட்டது.  ஹோமர் என்ற கிரேக்க கவிஞர் எழுதிய இலியட் என்னும் காவியத்தில் இந்த கதை கிடைக்கிறது.  அதில் கிரேக்கர்கள் போரிடும் போது ஒரு
பெரிய மரத்தாலான குதிரையை விட்டுச் சென்றனர்.
அதனைக் கண்ட ட்ராய் நாட்டவர்கள் அதனை அப்படியே தங்கள் கோட்டைக்குள் எடுத்துச் சென்றனர்.  கோட்டைக்கு வெளியே போர் நடக்கும்.  கோட்டைக்குள் நாட்டு மக்கள் பாதுகாக்கப்படுவார்கள், மாலையில் போர் நிறுத்தம் இருக்கையில் கோட்டை கதவுகள் மூடப்படும்.  இந்த குதிரையை ட்ராய் வீரர்கள் உள்ளே எடுத்துச் சென்று கதவை மூடினர்.  அவர்களுக்குத் தெரியாது அந்த மரக் குதிரையின் வயிற்றுப் பகுதிக்குள் பல கிரேக்க வீரர்கள் ஒளிந்து கொண்டுள்ளனர் என்று.  பின் இரவில் வயிற்றுப் பகுதியைத் திறந்து வந்த கிரேக்க வீரர்கள் கோட்டைக் கதவினைத் திறந்து தங்கள் நண்பர்களை உள்ளே வரவிட்டு திடீரென கோட்டைக்குள் இருந்தவர்களைத் தாக்கி போரை வென்றனர்.

சரி இதற்கும் வைரஸுக்கும் என்ன சம்பந்தம்?
     ட்ரோஜன் ஹார்ஸ் என அழைக்கப்படும் வைரஸும் இந்த கதையில் கிடைக்கும் மரக் குதிரை போலதான் செயல்படுகிறது.  வெளித் தோற்றத்தில் நல்ல புரோகிராம் போலத் தோற்றமளிக்கும் இது உண்மையில் பலமான அழிவை உண்டாக்கும் புரோகிராமாகும்.  புரோகிராமில் கூடுதலாக சில கோட் வரிகள் தரப்பட்டிருக்கும்.  அவை உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கம்ப்பியூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை எடுத்து இந்த புரோகிராம் அனுப்பியவருக்கு அனுப்பி வைக்கும்.  அல்லது கம்ப்பியூட்டரில் உள்ள டேட்டாவை கெடுக்கும் அல்லது அழிக்கும்.  இதில் மோசமான ட்ரோஜன் வைரஸ் புரோகிராம் எது என்றால் உங்கள் கம்பியூட்டரில் வைரஸ் உள்ளது.  இந்த லிங்க்கில் உள்ள புரோகிராமினைப் பயன்படுத்துங்கள், வைரஸ் நீக்கப்பட்டுவிடும் என்று அறிவித்து அதற்கு நேர்மாறாக கெடுதல் விளைவிக்கும் வைரஸை அனுப்பும் புரோகிராம் தான்.

இதிலிருந்து தப்புவதற்கான வழிகள்?
     அவ்வப்போது ஆண்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள்.  தேவையில்லாத அட்டாச்மெண்ட்களைத் திறக்காதீர்கள்.  உங்கள் நண்பர்களிடமிருந்து வந்தது போல் தோற்றமளிக்கும் இமெயில்களைத் திறக்காதீர்கள்.  இலவசமாக ஸ்கேன் செய்திடலாம், வைரஸ்களை நீக்கிடலாம் என்று வரும் புரோகிராம்களிருந்து தள்ளியே நில்லுங்கள்.

                                                




கணினி சந்தையில் இன்று அதிகமாக விற்பனையாகி  கொண்டிருக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் 
ஆப்பிள் கைக்கணினிகளுக்கு (டேப்லெட்)

tera copy

Posted by vignesh


நீங்கள் விண்டோஸ் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சாப்ட்வேரை ( Tera copy ) பயன்படுத்தி பாருங்கள்.  இந்த சாப்ட்வேரை பயன்படுத்தினால் 50 % வரை வேகம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.  இந்த சாப்ட்வேரை
கீழே உள்ள லிங்கில் டவுன்லோட் செய்து
பயன்படுத்துங்கள்.    

          
Tera copy                                                        Download



இலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது என்று கேட்டால் அனைவரும் கூறுவது avast 'தான்.  ஆனால் நான் பயன்படுத்தி பார்த்ததில் அதிக வைரஸ்களை அழித்து.  மெமரியும் குறைவாகப் பயன்படுத்தி முதலிடம் பிடித்தது Avira 'தான்.  ஏன் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.


 AVIRA 

  1. அற்புதமான இலவச Antivirus.  விலை கொடுத்து வாங்கும் ஆன்டிவைரசே சில வைரஸ்களை கோட்டை விடுகையில் இலவச ஆன்டிவைரஸான Avira பெரும்பாலான வைரஸ்களை முழுமையாக‌ அழிக்கிறது.  
  2. குறிப்பாக New Folder.exe போன்ற வைரஸ்களை அழிப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.  
  3. வெறும் 2MB யிலிருந்து 4MB வரையே மெமரியை எடுத்துக்கொன்டு கணினியை பாதுகாப்பதில் திற‌ம்பட செயல் படுகிறது.
  4. இதற்கான அப்டேட்டுகளை நாம் தான் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  5.                                                                                                                    
                                                                                               Download link

       AVAST

      1.  பலராலும் பயன்படுத்தப்படும் அற்புதமான இலவச ஆன்டிவைரஸ் என்னுடய மதிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. 
      2. ஒரு சில வைரஸ்களை விட்டுவிடுகிறது.  எடுத்துக்காட்டாக ( New Folder.exe, Recycler ) போன்ற வைர்ஸ்களை கண்டுபிடிப்பதே இல்லை.   
      3. வைரஸ்களை களைய‌ நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறது.  இதுவும் அதிக மெமரியை எடுத்துக் கொள்ளவில்லை.
      4. சில வினாடிகளில் தாமாகவே அப்டேட் செய்து கொள்ளும்.

                                                                                              Download Link 


        AVG

        1. AVG Antivirus பயன்படுத்தினால் விண்டோஸ் துவங்குவதற்க்கு அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
        2. இது குறைவாக 30MB மெமரியை ஆக்ரமித்துக் கொண்டது.
        3. இதுவும் வைரஸ்களை களைவதில் சிறப்பாக செயல்படுகிறது.
        4. இதனுடய இன்டெர்ஃபேஸ் சற்று பழயதாக இருக்கும்.

                                                                                             Download Link 


                                       


        ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

        சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.

        எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.

        NOKIA CODES

        Tuesday, 26 February 2013
        Posted by vignesh
                                                         
        இது ஒரு அருமையான மொபைல் டிப்ஸ்
        உங்க நோக்கியா மொபைல்லோட முக்கிய codes லம் தெரியுமா,தெரியதவங்க பாத்து தெரிஞ்சிக்கொங்க...
        மன்னிக்கவும் இது ஒரு வேப்சைட்டில் இருந்து காப்பி பன்னது, எந்த code ஆவது வேலை செய்யலான என்ன திட்டதிங்க...

        *#06# - IMEI Number (All GSM Phones )

        *#0000#/*#9999# - Model Number, Software Version & Its Release Date
        Welcome to My Blog

        Popular Posts

        Followers

        - Copyright © Tamiltricks9.blogspot.com -tamil tricks- Powered by Blogger - Designed by vignesh -