Posted by : vignesh
Tuesday, 12 February 2013
அன்பான நண்பர்களே இது என்னுடய இரண்டாம் பதிவு. இப்பதிவை படிக்கும் என் அன்பு நண்பர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவிச்சிக்கிறேன்,
வாங்க பதிவ பாக்கலாம் இது நம்ம கண்டிப்ப தெரிஞ்சிக்க வேன்டிய ஒன்னு நம்மால் குறைந்த MB உள்ள பைல்கள மட்டும் தான் நம்ப மெயில்ல அட்டச்சு பன்னி அனுப்ப முடியும், ஊதரணமாக ஒரு 300MB உள்ள பைல்லா மெயில் பன்னனும்னா கீழ சொல்லிருக்க தளத்துக்கு போய் உங்க ஃபைல்ல அனுப்புங்க, கிழ படம்முலமாக சொல்லி இருக்கென் பாத்து தெரிஞ்சிக்கொங்க.
நன்றி,
we were able to send files with limited mb. if the file contains above 20 mb, we send it through www.sendspace.com
STEP 1: inga unga file la upload panunga
STEP 2: fill the mail id and finally click upload
your mail will be succes fully send
thank u.....